பொதுவா தோசைன்னாலே எல்லாருக்கும் பிடிக்கும் எனக்கெல்லாம் 3 வேலையும் சாப்பிட கொடுத்தாகூட சாப்பிடுவேன். சாதரணம வீட்டில சுட்டு தற தோசையோட கடையில சுட்டு தற தோசை இன்னும் சுவைய சூப்பரா இருக்கும். ஏன்னா நம்மை வர வைக்கும் தந்திரம் அது! சரி இப்ப தோசை மாவு கலவைய பார்ப்போம் தனிய வைத்த தோசை மாவில் ஒரு கரண்டி மைதா மாவு, ஒரு கரண்டி அரசி மாவு , 4 டீஸ்பூன் கடலை மாவு 3 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து தனிய கரைங்க! என்னங்க இதெல்லாம் கலக்குனுமான்னு யோசனையா? கலந்து ஒரு முறை பசங்களுக்கு சுட்டு கொடுத்து பாருங்க அப்புறம் எப்பவும் வீட்டுல அம்மா சமைல்தான். இது நாம அரைத்து தனிய வைத்த தோசை மாவுக்கான கலவை தான் கூடுதல அரைக்கும் பொழுது அதற்க்கான கலவைய கூட்டிகிங்க இதனால மாவும் சீக்கிரம் புளிக்காது.
நாளை புளித்து போன மாவில் ...

Dear Vivek,All the best man!!! You have a great Heart and hence God has gifted you great hands!!! May your precious hand's create a saga of tasty recipes and I wish Chennai Foods US Chapter all sucess!!! You have already created a good number of fan base in Kuwait among my friends and they are all eagerly awaiting your trip to Kuwait.Regards and all the best!!! Praveen,Providence,Angel / Salmiya / Kuwait Ph:00965-94002797
ReplyDelete